‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

Date:

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே நல்லெண்ணம், கருணை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதே இந்த ஊர்வலத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளையிலிருந்து ஆரம்பமாகும் இந்த புனித பாதயாத்திரை, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் போதி மரக்கன்று என்பவற்றினை ஏந்தியவாறு நாடளாவிய ரீதியில் பயணிக்கவுள்ளது.

இதற்காக வியட்நாமின் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட துறவிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...