ஐ.ம.ச. தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம் By: Admin Date: April 11, 2026 Share FacebookTwitterPinterestWhatsApp 2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவிக்கு, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Previous articleநண்பகலில் சூரியன் உச்சம்: சில பகுதிகளில் பிற்பகலில் இடியுடனான மழைக்கு சாத்தியம்Next articleதமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு! Popular பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார். ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு! அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும். More like thisRelated பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார். Admin - May 9, 2026 தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்.... ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு! Admin - May 9, 2026 தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு... அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை Admin - May 9, 2026 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்... வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு Admin - May 9, 2026 இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...