QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

Date:

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக மேம்பட வேண்டுமென ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய டிஜிட்டல் யுகத்தை நோக்கி பரிணாமமடையும் போது இது மிகவும் விசேட மைல்கல்லாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய QR கொடுப்பனவை பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது. நாணயம் மற்றும் நாணயத்தாள் பயன்பாடு குறைந்த பொருளாதார செயற்பாடுகளின் அடிப்படை நோக்கத்திற்கமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐயாயிரம் ரூபாவிற்கு குறைந்த அனைத்து உள்நாட்டு QR கொடுப்பனவுகளுக்கென அறவிடப்படும் சேவைக் கட்டணம் முழுமையாக நீக்கப்படும்.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...