அரபா தின உரை நேரடி ஒளிபரப்பு நேத்ரா அலைவரிசையில்..: அஷ். முஹம்மத் பிர்தவுஸி நளீமி, அஷ்.அப்துல் முஜீப் ஸாலிஹ் ஆகியோர் பங்கேற்கின்றனர்!

Date:

புனித ஹஜ் பெருநாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரபா தின விசேட உரை, இன்று பிற்பகல் 2:00 மணி முதல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா (Nethra TV) அலைவரிசை ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

மினாவில் இருந்து அரபா மைதானத்தில் ஒன்று கூடியிருக்கும் கோடிக்கணக்கான உலக முஸ்லிம்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரபா உரையை, தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கையின் பிரபல மார்க்க அறிஞர்கள் அஷ்ஷைக் முஹம்மத் பிர்தவுஸி நளீமி, அஷ்ஷைக் அப்துல் முஜீப் ஸாலிஹ் கபூரி அவர்கள் தமிழில் விபரிக்கவுள்ளனர்.

அந்நமிரா பள்ளிவாசலில் நிகழ்த்தப்படும் பிரதான அரபா உரையின் நேரடி மொழிபெயர்ப்பு மற்றும் அரபா தினத்தின் மகத்துவங்கள் குறித்த விசேட விளக்கங்களை இந்த நேரடி ஒளிபரப்பின் ஊடாக நேயர்கள் கண்டுகளிக்கலாம்.

https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1032019866053154

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...