சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (10) முதல் இந்த புதிய விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உருவெடுத்துள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டுடன் இந்த பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு மேலும் விளக்கியுள்ளது.

* பெரிய வெங்காயம் * கோதுமை மா
* வெள்ளைச் சீனி * சிவப்பு குத்து அரிசி (சிவப்பு கெக்குளு)
* பருப்பு * சிவப்பு நாடு அரிசி
* தட்டைப்பயறு (கவுப்பி) * சம்பா அரிசி
* கடலை * வெள்ளை நாடு அரிசி
* பாசிப்பயறு * பொன்னி சம்பா
* நிலக்கடலை * உள்ளிட்ட 18 பொருட்கள்…

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...