தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

Date:

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது.

73 வயதான கே.பாக்கியராஜ் தனது திரை வாழ்க்கையை 1977ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் ஊடாக ஆரம்பித்தார்.

சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் திகதி ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் பிறந்த பாக்கியராஜ்; தனது திரை வாழ்க்கையை 1977ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் ஊடாக ஆரம்பித்திருந்தார்.

மறைந்த இயக்குனர் சிகரம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் ஊடாக இயக்குனராக அறிமுகமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...