பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

Date:

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில், 2026/27ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் அனுமதிக்காக தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி (Online) மூலமாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலாபீட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • விண்ணப்ப முடிவுத் திகதி: 25.06.2026

  • பிரவேசப் பரீட்சை நடைபெறும் நாட்கள்: 27.06.2026 மற்றும் 28.06.2026

தகுதிவாய்ந்த மாணவர்கள் கீழே உள்ள உத்தியோகபூர்வ இணையத்தள இணைப்பின் (Link) ஊடாக மாத்திரம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்:

🔗 https://erp.naleemiah.edu.lk/online-application/

குறிப்பு: இறுதித் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலதிக விபரங்களுக்கு கலாபீடத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை நாடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...