கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் காரணமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...

சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை; நீதிமன்றம் உத்தரவு!

‘சிரிலிய சவிய’ நிதியுடன் தொடர்புடைய கணக்கில் நிதியைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப்...

சவூதிக்கான பயணத்தை 24 வரை நிறுத்திய ஸ்ரீலங்கன்

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தமாம் விமான நிலையங்களுக்கான சேவைகளை எதிர்வரும்...

ஞானசார தேரர் பொதுமன்னிப்பு: ஜனாதிபதி தகுந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்பார் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கைகள்...