2027ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!

Date:

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, மாணவர் சேர்க்கை செயல்முறைகள் தொடர்பான 25/2026 இலக்க சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சின் நிலைய உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று இந்த சுற்றுநிருபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான தகைமைகள், விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யும் முறைகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவை இந்த புதிய சுற்றுநிருபத்தில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...