3 விளையாட்டு சங்கங்களின் பதிவு தற்காலிகமாக ரத்து!

Date:

இலங்கை கைப்பந்து , கெரம் மற்றும் ஹொகி ஆகிய தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே தெரிவித்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கங்களின் நிர்வாகம், கட்டுப்பாடு மற்றும் வேறு அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்கு மாத்திரம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரினால் உரிய அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நியமனம் 2026 மே 19 முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...

சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை; நீதிமன்றம் உத்தரவு!

‘சிரிலிய சவிய’ நிதியுடன் தொடர்புடைய கணக்கில் நிதியைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப்...

சவூதிக்கான பயணத்தை 24 வரை நிறுத்திய ஸ்ரீலங்கன்

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தமாம் விமான நிலையங்களுக்கான சேவைகளை எதிர்வரும்...

ஞானசார தேரர் பொதுமன்னிப்பு: ஜனாதிபதி தகுந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்பார் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கைகள்...