எல் நினோ காலநிலையின் தாக்கம் ஒக்டோபர் முதல் அதிகரிக்கும்.

Date:

எல் நினோ காலநிலை மாற்றம் ஆரம்பமாகி, பலவீனமான மட்டத்தில் இருந்த போதிலும் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதன் தாக்கம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மாத்திரமன்றி பல நாடுகளில் அசாதாரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்படும் சாத்தியமுள்ளது. பூகோள வானிலை எதிர்வுகூறல் தரவுகளுக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி மாதம் வரை எல் நினோ நிலைமை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் 63 வீதம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...