பன்முகத்தன்மை மற்றும் சமூக அமைதி குறித்த சர்வதேச மாநாடு நைஜீரியாவில்..!(படங்கள்)

Date:

நைஜீரியத் தலைநகர் அபூஜாவில், சமூக அமைதி’ குறித்த உலக முஸ்லிம் (ராபீதா) லீக்கின் முன்னெடுப்பு தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்று  சிறப்பு சர்வதேச மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், முஸ்லிம் உலக லீக் (MWL) அமைப்பின் பொதுச்செயலாளருமான ஷேக் டாக்டர் முகமது அல்-இஸ்ஸா கலந்து கொண்டார்.

மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை (Social Peace in West Africa) பேணுவதற்காக முஸ்லிம் உலக லீக் எடுத்துள்ள முக்கிய முயற்சியின் ஒரு பகுதியாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் முக்கிய தருணங்களின் புகைப்படங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

36 ஆண்டுகள் ஆகியும் 121 உயிர்களை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த LTTE இன் இரத்த வெறியின் ஆறாத வடுக்கள்.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சுவடுகளில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட ஏறாவூர் படுகொலை இடம்பெற்று...

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு...

நாட்டில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...