ஷிரந்தி ராஜபக்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் உள்ள வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்றிருந்தனர்.இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘சிரிலிய சவிய’ விசாரணை தொடர்பில் முன்னாள் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

முன்னாள் முதன்மை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் , தேசிய சேமிப்பு...

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீண்டும் திறக்கும் உத்தேசம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுத் தகவல்!

கச்சத்தீவு மற்றும் அது தொடர்பான மீன்பிடி உரிமைகள் குறித்து இலங்கை -...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம்...

கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்

"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்"...