அகுரணை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு; பலர் காயம்!

Date:

கண்டி, அகுரணப் பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பல வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகுரணையில் 7-வது கிலோமீட்டர் மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினால் கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘Bus for Zahira’வுக்காக ஊரையே ஒன்றுதிரட்டிய ஆளுமை புத்தளம் மரிக்கார்!

மரிக்கார் மனிதம் நிறைந்த ஒரு சிறந்த மனிதர்! எமது ஊரின் நல்...

உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து நகரங்களின் பட்டியலில் ரியாத் மெட்ரோ: அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்புடன் மாபெரும் சாதனை!

உலகின் அதிநவீன மற்றும் லட்சியப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் 'ரியாத்...

‘நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்’; ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப்...

பல நாள் தேடுதலுக்குப் பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

இலங்கையின் தந்தம் கொண்ட காட்டு யானையான ‘அக்போ’ (Agbo), இராணுவத்தினரின் உதவியுடன்...