ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

Date:

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி இன்று (15) கொழும்பை வந்தடைந்துள்ளது.

அதற்கமைய, இந்த நடைபேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி  பயணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலதா மாளிகையின் வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி இன்று கொழும்பில் நிறைவடையவுள்ளது.

இதன்காரணமாக ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உதவும் கரங்களின் உன்னதமான பணி; புத்தளம் சாஹிராவுக்கு பஸ் நன்கொடை!

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையானது இப்பகுதியில் உள்ள முக்கியமான ஆண்கள் பாடசாலையாகும். இப்பாடசாலையில்...

நோர்வுட் அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் ஒப்புதல்!

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து...

கடற்படையில் யோஷித ராஜபக்ஷ பெற்ற சம்பள விபரம்: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில்...