அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி கலந்துகொள்ளும் விசேட நிகழ்வு புத்தளத்தில்…
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை மற்றும் புத்துளம் பெரிய பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, ஆண், பெண் இருபாலாருக்குமான விசேட நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (நாளை) மாலை 4:45 முதல் 5:45 வரை புத்தளம் பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மக்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், ஊர்மக்கள் அனைவரும், ஆண், பெண் அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்துளம் நகர கிளை வேண்டிக்கொள்கிறது.

கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.