Thursday, November 19, 2026

4ஆவது கல்விசார் கருத்தரங்கில் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் பங்கேற்பு

1 min read
சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலப்பர், நேற்று (நவம்பர் 18) கொழும்பில் நடைபெற்ற 4ஆவது கல்விசார் கருத்தரங்கில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கு கொழும்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கல்வி மற்றும் கலாசார மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.