ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும் சாத்தியம்
நாட்டின் ஊவா மாற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே நிலவக்கூடும். நாட்டின் பல பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டமான வானிலை நிலவுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.