Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்

Date:

இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான அல்ஹாஜ் பவுஸ் அவர்களின் அன்பு மனைவி ஹாஜியானி சம்சுன் நிஹாரா பவுஸ் இன்று (17) காலை காலமானார்.

அன்னார் கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:30 மணியளவில்.தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நாட்டின் வர்த்தக மற்றும் சமூக சேவைத் துறைகளில் அளப்பரிய பங்காற்றி வரும் அல்ஹாஜ் பவுஸ் அவர்களின் இந்த பேரிழப்பிற்கு வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...