ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, இன்று (10) திங்கட்கிழமை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர், அண்மையில் அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அரச பணிக்காலத்தில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், உயர் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட பல முக்கிய உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...

கடந்த 9 நாட்களில் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய...