ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு..! | தேவ்தத் படிக்கல், விராட் கோலி அதிரடி ஆட்டம்

Date:

பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டொஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 46 ஓட்டங்கள் சேர்த்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ராஜஸ்தான் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விரட்டினர். கேப்டன் விராட் கோலி 72 ஓட்டங்களும் தேவ்தத் படிக்கல் 101 ஓட்டங்களும் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 16 புள்ளி 3 ஓவர்களில் 181 ஓட்டங்கள் குவித்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

Popular

More like this
Related

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இன்று முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள்...