மூத்த கவிஞர் தாமரைத்தீவானின் ” முருகியம்” நூல் திருகோணமலையில் வெளியீடு ..!

Date:

ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத்தீவான் எமுதிய ” முருகியம்” கவிதை இலக்கியம் நூல் வெளியீட்டு விழா 24-04-2021 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருகோணமலை – கிருஸ்ணபுரத்தில் இலக்கிய ஆர்வலர் ந . முருகானந்தம் தலைமையில் இடம் பெற்றது.

முருகானந்தம் தலைமையரை வழங்குவதையும்,  நூலின் முதல் பிரதிகளை கவிஞர்.  மைக்கல் கொலின் மூத்த கவிஞர் கெளரிதாசனுக்கும்,  இலக்ய ஆர்வலர் ந. முருகானந்தனுக்கும் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், நூலாசிரியர் தாமரைத்தீவான் கவிஞர். மைக்கல் கொலின்,  ஊடகவியலாளர் அ . அச்சுதன் ஆகியோருக்கு நூலினை வழங்குவதையும்,  நூல் ஆசிரியர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
(ஹஸ்பர் ஏ ஹலீம் )

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...