இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர்,எழுத்தாளர்,ஆய்வாளர்,ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் இன்று அதிகாலை தமிழ்நாடு சென்னையில் காலமானார்.
வீரம் செறிந்த இஸ்லாம், தூது வந்த வரலாறு போன்ற கனதியான பன்னூல்களின் ஆசிரியர் ,ஆய்வாளர், சிறந்த பேச்சாளர்,கவிஞர் அவர்.
பல நூல்களை வெளியிட்டுள்ள இவர் பல்வேறு உலகளாவிய ரீதியிலான இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரீ.ல்.ஜவ்பர்கான்