புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

Date:

புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனையில் இணம்காணப்பட்ட சில பயனாளிகளுக்கு உலர்உணவுப் பொதிகளை கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர்  வழங்கிவைத்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...