சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்று முதல் இலங்கை மக்களுக்கு!

Date:

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா அரசாங்கத்தால் இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளின் ஒரு பகுதி இந்நாட்டில் வசிக்கும் சீனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...