2021 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா ரத்து

Date:

2021 ஆம் ஆண்டுக்கான அரச பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப ரஜமகா விகாரையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது நாட்டில் மோசமடைந்து வரும் கொரோணா மூன்றாவது அலைத் தாக்கம் காரணமாக இந்த வெசாக் விழாவை ரத்து செய்வதாக இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது .

எவ்வாறாயினும் விரைவில் வேறு ஒரு இடத்தில் இந்த வெசாக் விழாவை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உட்பட இருவர் அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும்...

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

இன்றிரவு  முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு...

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...