எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம்

Date:

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கப்பலில் இருந்து 25 கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் இந்தியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்காக வானூர்த்தி ஊடாக இராசயன பொருட்கள் தூவப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...