மள்வானை சஹீத் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் “மள்வானை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு” நூலாசிரியருமான எம் எச் ஏ சஹீத்( 84 )இன்று (28) காலமானார்.1977களில் மர்ஹூம் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் இஸ்லாமிய சோசலிஷ முன்னணியின் தலைவராக இருக்கும் காலப்பகுதியில் அதன் செயலாளராக பணியாற்றினார்.
இவரதுமுதலாவது நூல் 2013ல் வெளியானது.மள்வானை உட்பட கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரேச அபிவிருத்திக்கு நிறைந்த பங்களிப்புச் செய்த அவரது மறுமைக்காக நாமும் பிரார்த்திப்போம்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை மள்வானையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.