பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..!

Date:

www.mahindarajapaksa.lk என்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஹெக் (ஊடுறுவல்) செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் இந்த இணையத்தளம் நேற்று புதன்கிழமை ஹெக் செய்யப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிக்கின்றது.

மேலும், இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்கும் போது, வேறொரு முகவரிக்கு பிரவேசிக்கும் வகையில் URL Redirect செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு URL Redirect செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தின் BITCOIN தொடர்பான தகவல்களே காணப்பட்டதாக அந்த சங்கம் கூறுகின்றது.

மீண்டும் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீள வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...