புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை விரைவில்!

Date:

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து எமது செய்தி பிரிவு வினவியபோது,

பல்கலைகழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொவிட் தொற்றுக்கு மத்தியில் புதிய திரிபுடைய வைரஸ் தொற்று குறித்த ஆய்வொன்றை எமது பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது.

எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...