இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வருடாந்த ஒப்பந்தம் தொடர்பான சிக்கல் தொடர்பில் இந்த தொடரை அடுத்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.