புத்தளத்திலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Date:

நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதில் ஒரு கட்டமாக புத்தள மாவட்டத்தில் பு/பாத்திமா ப.ம.வித்தியாலயத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டுருக்கின்றது, சுகாதார அதிகாரிகள்,மருத்துவர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள் இதற்க்கான ஏற்ற்படுகளை செய்துள்ளனர்.

இன் நிகழ்வில் புத்தளம் வாழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள், புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜமியதுல் உலமா சபைத் தலைவர்  அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  தனக்கான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...