காலி வீதியினூடாக பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

Date:

தெஹிவளையில் இருந்து கொழும்பு வரையிலான காலி வீதியின் போக்குவரத்து மெரின் ட்ரைவ் வீதிக்கு நாளை முதல் திருப்பி விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையினால் வௌ்ளவத்தையில் முன்னெடுக்கப்படவுள்ள கழிவுநீர் பாதையை பழுது பார்த்தல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு வீதி மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக கொழும்பு – வௌ்ளவத்தை போக்குவரத்து பாதிக்கப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...