நாட்டில் மதுபானசாலைகள் முன்னே நீண்ட வரிசை

Date:

இன்று நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் உள்ள மதுபான சாலைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.

மே 21 அன்று அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டுக்கு  பின்னர், கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தைத் தொடர்ந்து மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பட்டு சாகாமா தெருவில் உள்ள ஒரு மதுக்கடையில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...