மல்வானையில் எழுமாறாக  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Date:

மல்வானையில் எழுமாறாக  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா வைரஸ் தொற்றுடன் 27  பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த 83 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பியகம மற்றும் சியம்பலப்பே கிராம நிலதாரி பிரிவுகளில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அறிக்கைகளைப் பெற்ற பின்னர் அதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்று கூறுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...