பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் | வைத்தியர் சுசி பெரேரா

Date:

கொரோனா அச்சுறுத்தலுக்காக நாட்டை மீண்டும் முடக்குவதில் இருந்து தடுக்க வேண்டுமாயின் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வைத்தியர் சுசி பெரேரா இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டெல்டா வகை கொவிட் 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...