மேலும் 1, 251 கொவிட் தொற்றாளர்கள் பதிவு!

Date:

நாட்டில் இன்று மேலும் 241 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்றைய தினம் 1, 010 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய, இன்று(3) இதுவரை 1,251 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களின் பின்னர் நாளொன்றின் குறைந்தளவான கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...