இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
“இந்தியா தொடருக்கான 30 பேர் பட்டியலிடப்பட்ட பின்னர் ஒப்பந்தங்கள் தொடர்பான முட்டுக்கட்டை முடிந்தது, இங்கிலாந்து சுற்றுப்பயண போட்டிக்காக சென்றவர்கள் உட்பட அனைவரும் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான அஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கு இந்தியா தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தம் வழங்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.