கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,804 பேர் பூரணமாக குணம் By: Admin Date: July 12, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,804 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 246,241 ஆக அதிகரித்துள்ளது. TagsFeatured Previous articleஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி பணிகளில் கலந்துகொண்டார் நீதி அமைச்சர்Next articleநாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் | ஆதிவாசிகளின் தலைவர் Popular தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம் 50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம் More like thisRelated தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம் Admin - June 27, 2026 பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள... 50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை Admin - June 27, 2026 நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்... குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது Admin - June 27, 2026 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்... நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை Admin - June 27, 2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...