அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (07)காலை மரணமடைந்துள்ளார்.
வாழும்போது இறந்தவர்களாக வாழ்வதை விட இறந்த பின்னும் மக்கள் உள்ளங்களில் வாழக்கூடியதற்கு இவர் முன்மாதிரியானவர். இது போன்ற மாமனிதர்கள் சமூகத்தில் நிறைய உருவாக வேண்டும் . மேலான இறைவன் சுவர்க்கத்தில் இவருக்கு தனியான மாளிகையை கட்டிக் கொடுப்பானாக.ஆமீன்.