நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் காரணமாக ஒருவாரத்துக்கு நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்று வலியுறுத்தியிருந்தனர்.
எனவே, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விசேட உரையொன்றையும் நிகழ்த்த ஜனாதிபதி தயாராகிவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.