இலங்கையை வந்தடைந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி 

Date:

ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
டோஹாவிலிருந்து, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தின் மூலம், அதிகாலை 2.15 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், விமான நிலையத்திற்கு சென்று தென்னாபிரிக்க அணியினரை வரவேற்றுள்ளனர்.

உயிர்க்குமிழி பாதுகாப்பு நடைமுறையில் அவர்கள் இலங்கையில் கிரிக்கட் சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...