இலங்கையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.