ஐ.நா. பொதுச் சபை கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக பயணிக்கவுள்ள ஜனாதிபதி!

Date:

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி இந்த அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாநாடு செப்டெம்பர் 21 முதல் 23ஆம் திகதி வரை நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்கள் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...