நியூசிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் CID விசேட விசாரணை!

Date:

நியூசிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (03) தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த மொஹமட் சம்சுதீன் ஆதில் எனும் 32 வயதுடைய குறித்த நபர் நேற்று முன்தினம் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

காத்தான்குடி பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் 2011 ஆம் ஆண்டு நியுஸிலாந்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...