போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொப் மார்லி என அழைக்கப்படும் சமிந்த தப்ரேவ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிடிய பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.