களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

Date:

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(10) காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.

மேலும், நாளை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிவரை பயாகல, போம்புவல, மக்கொன, பேருவளை,தர்கா நகர், அளுத்கம, பிலமினாவத்த, களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...