இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு, ஜப்பான் திங்கட்கிழமை (20) முதல் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் ஜப்பானில் செல்லுபடியாகும் குடியிருப்பு அந்தஸ்து உள்ளவர்கள் உட்பட வெளிநாட்டினர் அனைவருக்கும் உள்நுழையலாம் என தெரிவித்துள்ளது.