சதொச வெள்ளைப் பூண்டு மோசடியுடன் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பம்பலப்பிட்டியை சேர்ந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சட்டவிரோமான முறையில் விடுவிக்கப்பட்ட 54,000 கிலோ வௌ்ளைப்பூண்டு கன்டேனர் இரண்டையும் கொள்வனவு செய்தமைக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.