Wednesday, November 11, 2026

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் அதிகரிப்பு!

1 min read

லங்கா ஜ.ஒ.சி எரிபொருற்களின் விலைகளை அதிகரித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.ஒக்டேன் 95 மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.